Govt ExamHub
Year 2023

TNUSRB PC — 2023 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNUSRB PC 2023 paper?

The TNUSRB PC 2023 question paper contains 149 questions across 3 sections: General Knowledge, Psychology, Tamil.

Sections

General Knowledge

45 Questions
Q1.
பகுதி அ: பொது அறிவு

பன்னாட்டுச் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?
A
1920
B
1924
C
1939
D
1945
View Details
Q2.
'கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு”- இவ்வாறு கூறியவர் யார்?
A
காந்திஜி
B
நேரு
C
சர்தார் பட்டேல்
D
பகத் சிங்
View Details
Q3.
பொருத்துக.
I. மத்திய தொழில் பாதுகாப்பு படைa. பயங்கரவாத தாக்குதலை கையாள
II. மத்திய ரிசர்வ் போலீஸ் படைb. இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுடனான எல்லை பாதுகாப்பு
III. எல்லை பாதுகாப்பு படைc. உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்க
IV. தேசிய பாதுகாப்பு படைd. முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்க
A
I-d, II-c, III-b, IV-a
B
I-d, II-a, III-b, IV-c
C
I-a, II-c, III-d, IV-b
D
I-b, II-d, III-a, IV-c
View Details
Q4.
கிட்டப் பார்வை குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது?
A
குவி லென்சு
B
குழி லென்சு
C
குவி ஆடி
D
இரு குவிய லென்சுகள்
View Details
Q5.
வாக்கியம் - I: வடகிழக்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதி அதிக மழையைப் பெறுகின்றன.
வாக்கியம் - II: தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகள் 100 முதல் 200 செ.மீ. மழையையும் வடமேற்கு தமிழகம் 50 முதல் 100 செ.மீ. மழையைப் பெறுகின்றன.
A
I மட்டும் சரி
B
II மட்டும் சரி
C
I மற்றும் II சரி
D
I மற்றும் II தவறு
View Details
Showing page 1 of 9