Govt ExamHub
TNUSRB PC 2023General Knowledge

Question #760

பகுதி அ: பொது அறிவு

பன்னாட்டுச் சங்கம் துவங்கப்பட்ட ஆண்டு ?
A
1920
B
1924
C
1939
D
1945
Explanation
முதல் உலகப்போருக்குப் பின் உலக அமைதியை நிலைநாட்ட 1920 ஆம் ஆண்டு பன்னாட்டுச் சங்கம் (League of Nations) தோற்றுவிக்கப்பட்டது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNUSRB
  • Exam TypeTNUSRB PC
  • Year2023
  • Question ID#760
Study Picks

Prepare with the right tools