Govt ExamHub
Year 2017

TNUSRB PC — 2017 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNUSRB PC 2017 paper?

The TNUSRB PC 2017 question paper contains 80 questions across 2 sections: General Knowledge, Psychology.

Sections

General Knowledge

50 Questions
Q1.
'பாஞ்சாலி சபதம்' என்ற நூலின் ஆசிரியர்
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
கண்ணதாசன்
D
கம்பர்
View Details
Q2.
'தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை' என்றவர்
A
இளங்கோவடிகள்
B
கம்பர்
C
பாரதிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
View Details
Q3.
பொருத்துக.

a) நேர்நேர்1) தேமா
b) நிரை நேர்2) புளிமா
c) நிரை நிரை3) கூவிளம்
d) நேர்நிரை4) கருவிளம்
A
1, 2, 4, 3
B
4, 3, 2, 1
C
1, 2, 3, 4
D
3, 4, 2, 1
View Details
Q4.
'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி'- எனக்கூறும் நூல்
A
பன்னிரு பாட்டியல்
B
தொல்காப்பியம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
View Details
Q5.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
A
சடையப்ப வள்ளல்
B
சந்திரன் சுவர்க்கி
C
சீதக்காதி வள்ளல்
D
யாருமில்லை
View Details
Showing page 1 of 10