TNUSRB PC 2023General Knowledge
Question #762
பொருத்துக.
| I. மத்திய தொழில் பாதுகாப்பு படை | a. பயங்கரவாத தாக்குதலை கையாள |
| II. மத்திய ரிசர்வ் போலீஸ் படை | b. இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளுடனான எல்லை பாதுகாப்பு |
| III. எல்லை பாதுகாப்பு படை | c. உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்க |
| IV. தேசிய பாதுகாப்பு படை | d. முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்க |
A
I-d, II-c, III-b, IV-a
B
I-d, II-a, III-b, IV-c
C
I-a, II-c, III-d, IV-b
D
I-b, II-d, III-a, IV-c
Explanation
சரியான பொருத்தம்: CISF (உள்கட்டமைப்பு பாதுகாப்பு - d), CRPF (உள்நாட்டு பாதுகாப்பு - c), BSF (எல்லைப் பாதுகாப்பு - b), NSG (பயங்கரவாத தாக்குதல் கையாளுதல் - a).
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
- CategoryTNUSRB
- Exam TypeTNUSRB PC
- Year2023
- Question ID#762
Study Picks
Prepare with the right tools
- Competitive Exam BooksView recommended books →
- Study PlannersOrganize your prep →
- Exam StationeryEssential supplies →
Related Blogs
Practice TNPSC Group 1 Question Paper 2026 Online - Test & Answer Key
Practice the official TNPSC Group 1 Question Paper 2026 online. Take the real-time prelims mock test, check sectional scores, and view detailed answer keys.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 & 2021 முக்கிய வினாக்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 முக்கியத் தரவுகள், பாலின விகிதம், கல்வியறிவு மற்றும் தள்ளிவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பற்றிய முழு விவரங்கள்.
2025-26 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எதிர்பார்க்கப்படும் TNPSC கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் 2025-2026 முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்புகள், ஆளுநரின் அதிகார வரம்பு (சரத்து 200), இடஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வினா-விடைத் தொகுப்பு.