Year 2025
TNTET PAPER 2 — 2025 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNTET PAPER 2 2025 paper?
The TNTET PAPER 2 2025 question paper contains 300 questions across 2 sections: Session 1, Session 2.
Sections
Session 1
150 QuestionsQ1.
Which among the following is not a verbal test of intelligence?
பின்வருவனவற்றில் எது சொல்சார்ந்த நுண்ணறிவு சோதனை அல்ல ?
பின்வருவனவற்றில் எது சொல்சார்ந்த நுண்ணறிவு சோதனை அல்ல ?
A
Test of general information / பொது தகவல் சோதனை
B
Comprehension / புரிந்துகொள்ளுதல்
C
Digit span / இலக்க இடைவெளி
D
Digit symbol / இலக்க குறியீடு
Q2.
Which among the following are misconceptions about personality?
(a) Physical make-up of the individual
(b) Manner of their walking and talking
(c) More or less stable and enduring character
(d) Manner of their dressing
பின்வருவனவற்றில் ஆளுமை பற்றிய தவறான கருத்துக்கள் எவை ?

(b), (c) and (d) only / (b), (c) மற்றும் (d) மட்டும்
B
(a), (c) and (d) only / (a), (c) மற்றும் (d) மட்டும்
C
(a), (b) and (c) only / (a), (b) மற்றும் (c) மட்டும்
D
(a), (b) and (d) only / (a), (b) மற்றும் (d) மட்டும்
Q3.
Name the term that refers to the prenatal special growth centres in the bones.
எலும்புகளில் உள்ள மகப்பேறுக்கு முற்பட்ட சிறப்பு வளர்ச்சி மையங்களைக் குறிக்கும் சொல்லுக்கு பெயரிடுக.
எலும்புகளில் உள்ள மகப்பேறுக்கு முற்பட்ட சிறப்பு வளர்ச்சி மையங்களைக் குறிக்கும் சொல்லுக்கு பெயரிடுக.
A
epigenetics / எபிஜெனிடிக்
B
epistal skeletons / எபிஸ்டெல் எலும்புகள்
C
epiphyses / எபிபைசஸ்
D
bonal zones / எலும்பு முனைகள்
Q4.
Which among the following are features of e-learning?
(a) Instant formative assessment
(b) Adequate multimedia skills
(c) Real time learning
(d) Introduces abstract concepts
பின்வருவனவற்றில் எவை மின் கற்றலின் அம்சங்களாகும் ?
(a) Instant formative assessment
(b) Adequate multimedia skills
(c) Real time learning
(d) Introduces abstract concepts
பின்வருவனவற்றில் எவை மின் கற்றலின் அம்சங்களாகும் ?
A
(a), (b) and (c) only / (a), (b) மற்றும் (c) மட்டும்
B
(b), (c) and (d) only / (b), (c) மற்றும் (d) மட்டும்
C
(a), (b) and (d) only / (a), (b) மற்றும் (d) மட்டும்
D
(a), (c) and (d) only / (a), (c) மற்றும் (d) மட்டும்
Q5.
Statement I: According to Sigmund Freud, Morality emerges between ages 3 and 6.
Statement II: The period between ages 3 and 6 is when oedipus and electra conflict arise.
கூற்று I: சிக்மென்ட் ஃபிராய்டின் கூற்றுப்படி நெறிமுறை 3 முதல் 6 வயது வரை வெளிப்படுகிறது.
கூற்று II: 3 முதல் 6 வயது வரையிலான காலக்கட்டத்தில் எடிபஸ் மற்றும் எலக்ட்ரா மோதல்கள் ஏற்படுகின்றன.

Both Statements I and II are correct / கூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரியானவை
B
Both Statements I and II are incorrect / கூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறானவை
C
Statement I is correct but Statement II is incorrect / கூற்று I சரி ஆனால் II தவறு
D
Statement I is incorrect but Statement II is correct / கூற்று I தவறு ஆனால் II சரி
Showing page 1 of 30