Govt ExamHub
Year 2013

TNTET PAPER 2 — 2013 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 2 2013 paper?

The TNTET PAPER 2 2013 question paper contains 150 questions across 1 section: Paper II.

Sections

Paper II

150 Questions
Q1.
பகுதி I : PSYCHOLOGY

நண்பர்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை அடிப்படையாகக் கொண்ட குழு வகைப்பாடு (Classification of groups based on the degree of intimacy is):
A
பெந்தம் ஹூக்கர் வகைப்பாடு
B
கிரெட்ச்னர் வகைப்பாடு
C
சம்னர்ஸ் வகைப்பாடு
D
கூலிஸ் வகைப்பாடு (Cooley's Classification)
View Details
Q2.
திடீரென மழலைகள் தூக்கத்திலேயே இறப்பதற்கான காரணம் (Sudden Infant Death Syndrome that occurs in their sleep is due to):
A
மூச்சுத்திணறல் (Suffocation)
B
ஒலியுடன் கூடிய மூச்சுத்திணறல்
C
வாந்தி
D
கண்டறியப்படாத காரணம்
View Details
Q3.
ஒரு நடத்தை செயலில் உள்ளார்ந்த ஆர்வம் குறையும் பொழுது புற ஊக்கிகளை அளிப்பதால் ஏற்படுவது (Decreasing intrinsic interest in some activity by supplying an extrinsic motive):
A
சர்காடியன் விளைவு
B
அதீத மெய்ப்பிப்பு விளைவு (Over Justification effect)
C
திருப்திகர விளைவு
D
அனரெக்ஸியா நெர்வோஸா
View Details
Q4.
உலகைப் பற்றிய உண்மை மற்றும் பொது அறிவை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் நினைவு (Memory for general knowledge and facts about the world is):
A
சொற்பொருள் சார்ந்த நினைவு (Semantic memory)
B
நடைமுறை சார்ந்த நினைவு
C
முரண்பாடான நினைவு
D
தற்செயல் நினைவு
View Details
Q5.
பொருத்துக (நெறிபிறழ் நடத்தை பற்றிய வரையறை - உளவியலாளர்):
a. சட்டத்தை உடைத்தெறிதல்i. ஹெட் பீல்டு
b. தண்டனைக்குரிய தவறுகளை மீண்டும் செய்தல்ii. பிளாண்ட்
c. சமூக விரோத நடத்தைiii. வாலன்டைன்
d. மனமுறிவுகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் வழிகள்iv. குட்வின்
A
(iii), (iv), (i), (ii)
B
(i), (iii), (iv), (ii)
C
(i), (iv), (ii), (iii)
D
(iii), (ii), (i), (iv)
View Details
Showing page 1 of 30