Govt ExamHub
Year 2022

TNTET PAPER 2 — 2022 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 2 2022 paper?

The TNTET PAPER 2 2022 question paper contains 750 questions across 5 sections: Session 1, Session 2, Session 3, Session 4, Session 5.

Sections

Session 1

150 Questions
Q1.
Cognitive development referred as

அறிவுசார் வளர்ச்சி என்பது :
A
Educational development / கல்வி வளர்ச்சி
B
Intellectual development / அறிவு வளர்ச்சி
C
Family development / குடும்ப வளர்ச்சி
D
State development / மாநில வளர்ச்சி
View Details
Q2.
"Learning is the acquisition of new behaviour as a result of experience" was defined by:

அனுபவத்தின் விளைவால் புதிய நடத்தையை அடைதல் கற்றல் எனப்படும் என்று கூறியவர்?
A
Henry P. Smith / ஹென்றி P. ஸ்மித்
B
Gardner Murphy / கார்டனர் மார்ஃபி
C
Woodworth / உட்ஒர்த்
D
Robbinson and Horrocks / ராபின்சன் மற்றும் ஹூருக்
View Details
Q3.
The variable which can be manipulated is called as:

கையாளக்கூடிய மாறிகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
Independent Variable / தனித்த மாறி
B
Dependent Variable / சார்பு மாறி
C
Controlled Variable / கட்டுப்படுத்தப்பட்ட மாறி
D
Intervening Variable / இடைவினை மாறி
View Details
Q4.
Which of the following is not the method of techniques used for the assessment of Personality?

ஆளுமையை அளவிடும் நுட்ப முறைகள் எதில் பயன்படுத்தப்படவில்லை?
A
Biographies / சுய சரிதை
B
Case history method / தனியாள் ஆய்வு முறை
C
Rating scales / தர அளவுகோல்
D
Meta cognition / அறிதலை அறிந்துணர்தல்
View Details
Q5.
According to Peel, Educational Psychology is the

பீல் என்பவரது கூற்றுப்படி, கல்வி உளவியல் என்பது:
A
Science of education / கல்வி அறிவியல்
B
Science of Psychology / உளவியல் அறிவியல்
C
Art of Education / கல்வியியல் கலை
D
Art of Psychology / உளவியல் கலை
View Details
Showing page 1 of 30