Year 2012
TNTET PAPER 2 — 2012 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNTET PAPER 2 2012 paper?
The TNTET PAPER 2 2012 question paper contains 177 questions across 1 section: Paper II.
Sections
Paper II
177 QuestionsQ1.
PART I - CHILD DEVELOPMENT AND PEDAGOGY
இராணுவ ஆல்பா சோதனை ஒரு (Army alpha test is a)
இராணுவ ஆல்பா சோதனை ஒரு (Army alpha test is a)
A
செயற் சோதனை (Performance test)
B
மொழிச் சோதனை (Verbal test)
C
மொழிசாரா சோதனை (Non - verbal test)
D
பண்பாட்டுச் சோதனை (Culture fair test)
Q2.
டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படத் சோதனைகளின் எண்ணிக்கை முறையே
A
5, 3
B
6, 2
C
7, 2
D
7, 3
Q3.
தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிர் கருதுவன யாவை? இவ்வினா தூண்டும் சிந்தனை
A
குவி சிந்தனை
B
விரி சிந்தனை
C
தர்க்க சிந்தனை
D
எதிர்மறை சிந்தனை
Q4.
ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியைக் காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
A
செயலற்ற பரிவு (Passive sympathy)
B
உணர்வு மிகுதி (Sensitive)
C
பின்பற்றல் (Imitation)
D
செயலுற்ற பரிவு (Active sympathy)
Q5.
“சமுதாய மக்களிடம் அடைவூக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்று அச்சமுதாயம் நவீனமடையும்” என குறிப்பிடப்பட்டுள்ள நூல்
A
த அச்சீவிங் சொஸைட்டி
B
அச்சீவ்மண்ட் ஆஃப் சொஸைட்டி
C
சொஸைட்டி அண்ட் அச்சீவ்மண்ட்
D
சொஸைட்டி அன்ட் இட்ஸ் டெவலப்மனெட்
Showing page 1 of 36