Govt ExamHub
Year 2026

TNPSC GROUP 1 — 2026 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNPSC GROUP 1 2026 paper?

The TNPSC GROUP 1 2026 question paper contains 200 questions across 1 section: prelims .

Sections

prelims

200 Questions
Q1.
Match the following:

Diseases / நோய்கள்Causes / Pollutants / காரணிகள் / மாசுபடுத்திகள்
(a) Minamata disease / மினாமாட்டா நோய்1. Nitrate / நைட்ரேட்
(b) Itai-Itai disease / இடாய்-இடாய் நோய்2. Mercury / பாதரசம்
(c) Black foot disease / கருப்புப் பாத நோய்3. Cadmium / காட்மியம்
(d) Blue baby syndrome / நீலக் குழந்தை நோய்4. Arsenic / ஆர்சனிக்
A
4, 3, 2, 1
B
2, 3, 4, 1
C
3, 1, 2, 4
D
1, 2, 3, 4
View Details
Q2.
Which of the following are examples of nature-based solutions for disaster risk reduction mentioned in the Tamil Nadu State Disaster Management (TNSDM) Policy?
(i) Wetland Restoration
(ii) Blue-Green Infrastructure
(iii) Concrete flood wall construction
(iv) Sponge cities

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் (TNSDM) குறிப்பிடப்பட்டுள்ள பேரிடர் அபாயக் குறைப்புக்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் எடுத்துக்காட்டுகள் எவை?
A
(ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
B
(i), (ii) and (iv) only / (i), (ii) மற்றும் (iv) மட்டும்
C
(i) and (iv) only / (i) மற்றும் (iv) மட்டும்
D
(i), (ii) and (iii) only / (i), (ii) மற்றும் (iii) மட்டும்
View Details
Q3.
Who was not a founding member of the Muslim League in 1906?

1906-ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் நிறுவப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினராக இல்லாதவர் யார்?
A
Nawab Salimullah / நவாப் சலீமுல்லா
B
Aga Khan / ஆகா கான்
C
Mohsin-ul-Mulk / மொஹ்சின்-உல்-முல்க்
D
M. A. Jinnah / எம். ஏ. ஜின்னா
View Details
Q4.
Arrange the following events in chronological order:
1. The Arya Samaj
2. Ramakrishna Mission
3. Brahmo Samaj
4. Prarthana Samaj

பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அமைக்கவும்:
1. ஆரிய சமாஜம்
2. இராமகிருஷ்ண மிஷன்
3. பிரம்ம சமாஜம்
4. பிரார்த்தனா சமாஜம்
A
(1), (2), (3), (4)
B
(3), (1), (2), (4)
C
(3), (4), (1), (2)
D
(4), (3), (2), (1)
View Details
Q5.
Match the following events based on the year of introduction:

Revolution / புரட்சிYear / ஆண்டு
(a) Blue Revolution / நீலப் புரட்சி1. 1965
(b) White Revolution / வெண்மைப் புரட்சி2. 1974
(c) Green Revolution / பசுமைப் புரட்சி3. 1985
(d) Total Revolution / முழுமையான புரட்சி4. 1970
A
3, 4, 1, 2
B
4, 2, 1, 3
C
2, 3, 4, 1
D
3, 4, 2, 1
View Details
Showing page 1 of 40