Year 2024
TNPSC GROUP 1 — 2024 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNPSC GROUP 1 2024 paper?
The TNPSC GROUP 1 2024 question paper contains 200 questions across 2 sections: Prelims, Mains.
Sections
Prelims
200 QuestionsQ1.
1. Reason and Assertion type:
Assertion : C.N. Annadurai organised small labour unions.
Reason : Labour welfare is related to time and place.
1. காரணம் மற்றும் வலியுறுத்துதல்:
வலியுறுத்துதல் : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
காரணம் : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.

A
is true but is false
சரி, ஆனால் (R) தவறு
சரி, ஆனால் (R) தவறு
B
Both and are true; and is the correct explanation of br>ம் ம் சரி; மற்றும் என்பது க்கு சரியான விளக்கம்
C
is false, is true
(A) தவறு சரி
(A) தவறு சரி
D
Both and are true, but is not the correct explanation of br>ம் ம் சரி ஆனால் என்பது க்கு சரியான விளக்கம் அல்ல
Q2.
2. Choose the right matches among the following:
(1) Madurai Gandhi - N.M. Subburaman
(2) Thatchina Gandhi - Rajaji
(3) Vidyalaya Iyya - Kamaraj
(4) Father of Tamilnadu Library Movement - A. Ramasamy
2. பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
(1) மதுரை காந்தி - N.M. சுப்புராமன்
(2) தட்சிணா காந்தி - இராஜாஜி
(3) வித்யாலயா அய்யா - காமராஜ்
(4) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை - A.ராமசாமி

(1) and (3) are correct
(1) ம் (3) ம் சரி
(1) ம் (3) ம் சரி
B
(1) and (2) are correct
(1) மற்றும் (2) சரி
(1) மற்றும் (2) சரி
C
(2) and (3) are correct
(2) மற்றும் (3) சரி
(2) மற்றும் (3) சரி
D
(3) and (4) are correct
(3) மற்றும் (4) சரி
(3) மற்றும் (4) சரி
Q3.
3. Rao Bahadur Sir A.T. Pannirselvam was a _____ leader, who previously served in the Governor Erskine's Executive council.
3. ராவ் பகதூர் சர் அ.த. பன்னீர்செல்வம் _____ தலைவராக இருந்தார், இதற்கு முன்பு ஆளுநர் எர்ஸ்கினின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
3. ராவ் பகதூர் சர் அ.த. பன்னீர்செல்வம் _____ தலைவராக இருந்தார், இதற்கு முன்பு ஆளுநர் எர்ஸ்கினின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
A
Swarajya Party
சுயராஜ்யக் கட்சி
சுயராஜ்யக் கட்சி
B
Congress Party
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி
C
Justice Party
நீதிக் கட்சி
நீதிக் கட்சி
D
Samajwadi Party
சமாஜ்வாதி கட்சி
சமாஜ்வாதி கட்சி
Q4.
4. In accordance with the recommendation of the 15th Finance Commission, states will be allowed a fiscal deficit of 4.0% of GSDP of which 0.5% will be tied to reform the following sector.
4. 15து நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாகுறை அனுமதிக்கப்படும். அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
4. 15து நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாகுறை அனுமதிக்கப்படும். அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
A
Agriculture reform
விவசாயத் துறை
விவசாயத் துறை
B
Power sector reform
எரிசக்தி துறை
எரிசக்தி துறை
C
Industrial sector reform
தொழில் துறை
தொழில் துறை
D
Service sector reform
சேவை துறை
சேவை துறை
Q5.
5. Which of the following statements are true about Temple Entry Movement?
(i) The British Government in the Madras Presidency passed an Act on November 1 of 1817
(ii) It supported the identical powers of Temple Management
(iii) It was the model of the Bengal Act No. XIX of 1810
5. கீழ்காண்பவற்றுள் ஆலய நுழைவுப் போராட்டத்தினைப் பற்றிய உண்மையான கூற்றினை கூறு:
(i) நவம்பர் 1, 1817 ல் பிரிட்டிஷ் அரசு மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது
(ii) இது கோவில் நிர்வாகத்தின் ஒரே மாதிரியான அதிகாரங்களை ஆதரிக்கிறது
(iii) இது வங்காளச் சட்டம் நம்பர் XIX, 1810 ல் உள்ள மாதிரியாக இருக்கிறது.

(ii) and (iii) only
(ii) மற்றும் (iii) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
B
(i) and (ii) only
(i) மற்றும் (ii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
C
(i) and (iii) only
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
D
(iii) only
(iii) மட்டும்
(iii) மட்டும்
Showing page 1 of 40