Govt ExamHub
Year 2019

TNPSC GROUP 1 — 2019 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNPSC GROUP 1 2019 paper?

The TNPSC GROUP 1 2019 question paper contains 200 questions across 2 sections: Prelims, Mains.

Sections

Prelims

200 Questions
Q1.
In vaccum all objects fall with

எல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது
A
same acceleration and heavy bodies reach ground first
முடுக்கம் ஒரே அளவாகவும், நிறை மிகுந்த பொருட்கள் தரையை முதலில் தொடும்
B
same acceleration and reach the ground at the same time
முடுக்கம் ஒரே அளவாகவும், எல்லா பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை தொடும்
C
different acceleration and reach the ground at different time
முடுக்கம் வெவ்வேறாகவும், வெவ்வேறு நேரத்தில் தரையை தொடும்
D
different acceleration and heavy bodies reach ground first
முடுக்கம் வெவ்வேறாகவும், நிறை மிகுந்த பொருட்கள் முதலில் தரையை தொடும்
View Details
Q2.
The time of reverberation of a hall can be decreased by

ஒரு அறையில் எதிர் முழுக்க நேரத்தைக் குறைப்பதற்கு
A
having a number of loud speakers
அதிக எண்ணிக்கையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தலாம்
B
opening all windows and doors
எல்லா ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்
C
closing all windows and doors
எல்லா ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும்
D
speaking loudly
சத்தமாக பேச வேண்டும்
View Details
Q3.
Which spectroscopy is used in chemical examination of interstellar space?

விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
A
Microwave Spectroscopy
நுண்ணலை அலைமாலையியல்
B
Infrared (IR) Spectroscopy
அகச்சிவப்பு (IR) அலைமாலையியல்
C
Raman Spectroscopy
ராமன் அலைமாலையியல்
D
NMR Spectroscopy
அணுக்கரு காந்த ஒத்ததிர்வு அலைமாலையியல்
View Details
Q4.
The Indian Salt Petre is

இந்தியன் சால்ட் பீட்டர் என்பது
A
Ammonium nitrate
அம்மோனியம் நைட்ரேட்
B
Sodium nitrate (Na
சோடியம் நைட்ரேட் (Na
C
Potassium nitrate
பொட்டாசியம் நைட்ரேட்
D
Calcium nitrate Ca
கால்சியம் நைட்ரேட் Ca
View Details
Q5.
The unit for equivalent conductivity is

சமான கடத்து திறனின் அலகு
A

B

C

D

View Details
Showing page 1 of 40