Govt ExamHub
Year 2014

TNPSC GROUP 1 — 2014 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNPSC GROUP 1 2014 paper?

The TNPSC GROUP 1 2014 question paper contains 200 questions across 2 sections: Prelims, Mains.

Sections

Prelims

200 Questions
Q1.
Which of the following is/are correctly matched?
I. Hard resin Cocaine
II. Oleo resin Canada balsam
III. Latex Rubber
IV. Alkaloid Asafoetida

கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியான பொருத்தம்?
I. கடின ரெசின் கொக்காயின்
II. ஒலியா ரெசின் கனடா பால்சம்
III. லேட்டெக்ஸ் ரப்பர்
IV. ஆல்கலாய்டு பெருங்காயம்
A
I only
I மட்டும்
B
II and III
II மற்றும் III
C
III only
III மட்டும்
D
I and IV
I மற்றும் IV
View Details
Q2.
Which one of the following statement(s) about Blue Green Algae (BGA) is/are not correct?

பின்வருவனவற்றுள் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?
A
They are gram negative photosynthetic cyanobacteria
கிராம் நெகடிவ் ஒளிச்சேர்கையின் நீலப்பசும்பாசி
B
They have survived for about 3 billion years
3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது
C
Spirulina is the edible form of BGA
ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி
D
Sargassum belongs to BGA
சர்காசம் நீலப்பசும்பாசி வகையைச் சார்ந்தது
View Details
Q3.
The chromonema is a coiled structure, which can be easily separated in case of

குரோமானிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது
A
Paranemic coil
பாரானிமிக் சுருள்
B
Plectonemic coil
பிளக்டோனிமிக் சுருள்
C
Chromonemic coil
குரோமானிமிக் சுருள்
D
Telonemic coil
டீலோனிமிக் சுருள்
View Details
Q4.
In 1905, Albert Einstein discovered

1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடித்தவை
A
Photoelectric effect and Brownian motion
ஒளிமின் விளைவு மற்றும் பிரௌனின் இயக்கம்
B
Brownian motion and special theory of relativity
பிரௌனின் இயக்கம் மற்றும் சிறப்பு சார்பு கொள்கை
C
Special theory of relativity and photoelectric effect
சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு
D
Photoelectric effect, special theory relativity and Brownian motion
ஒளிமின் விளைவு, சிறப்பு சார்பு கொள்கை மற்றும் பிரௌனின் இயக்கம்
View Details
Q5.
1. Dynamic lift of aeroplane is based on the principle of Bernoulli's theorem.
2. Glass is less elastic than rubber.
3. For a system free from external forces, linear momentum of the system remains constant
Which of the above statement is/are wrong?

1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.
3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது?
A
(2) only
(2) மட்டும்
B
Both (2) and (3)
(2) மற்றும் (3) இரண்டும்
C
(3) only
(3) மட்டும்
D
Both (1) and (2)
(1) மற்றும் (2) இரண்டும்
View Details
Showing page 1 of 40