Govt ExamHub
Early Tamil Society and Culture
Class 9 / Social Science

Early Tamil Society and Culture

Question 16 of 30
Book: TN-SOC-9Chapter 3
பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது எந்தப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கம் தரும் நிலப்படம் ஆகும்?
A
மௌரியப் பேரரசு
B
ரோமானியப் பேரரசு
C
குப்தப் பேரரசு
D
பாரசீகப் பேரரசு
Correct AnswerB.
ரோமானியப் பேரரசு
Explanation
பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer