Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 17 of 30Book: TN-SOC-9Chapter 3
வியன்னா பாப்பிரஸ் ஆவணம் தற்போது எந்த நாட்டின் அருங்காட்சியகத்தில் உள்ளது?
A
இங்கிலாந்து
B
பிரான்சு
C
ஆஸ்திரியா
D
ஜெர்மனி
Correct AnswerC.
ஆஸ்திரியா
Explanation
தற்போது இந்த ஆவணம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் அருங்காட்சியகத்தில் உள்ளது