Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 15 of 30Book: TN-SOC-9Chapter 3
இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்களைக் கொண்ட ஆவணத்தை எழுதியவர் யார்?
A
பிளினி
B
தாலமி
C
ஹெரோடோடஸ்
D
அகியன்
Correct AnswerB.
தாலமி
Explanation
இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள் தாலமியின் புவியியல் என்ற நூலாகும்