Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 9 of 20Book: TN-SCI-8Chapter 2
பாகுவிசையின் CGS அலகு என்ன?
A
பாஸ்கல்
B
பாய்ஸ்
C
நியூட்டன்
D
ஜூல்
Correct AnswerB.
பாய்ஸ்
Explanation
பாகுியல் விசை CGS அலகு முறையில் பாய்ஸ் என்ற அலகால் அளவிடப்படுகிறது