Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 10 of 20Book: TN-SCI-8Chapter 2
ஓய்வு நிலையில் இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
நழுவு உராய்வு
B
உருளும் உராய்வு
C
நிலை உராய்வு
D
இயக்க உராய்வு
Correct AnswerC.
நிலை உராய்வு
Explanation
ஓய்வு நிலையில் இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வு நிலை உராய்வு எனப்படும்