Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 8 of 20Book: TN-SCI-8Chapter 2
திரவங்களின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
பாகுநிலை
B
பரப்பு இழுவிசை
C
மிதப்பு விசை
D
உராய்வு விசை
Correct AnswerB.
பரப்பு இழுவிசை
Explanation
திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை பரப்பு இழுவிசை என வரையறுக்கப்படுகிறது