Govt ExamHub
Grammar / sentence and word usage
Class 12 / Tamil

Grammar / sentence and word usage

Question 4 of 5
Book: TN-TAM-12Chapter 2
தமிழில் திணைப்பாகுபாடு எதன் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது?
A
பொருட்குறிப்பு
B
சொற்குறிப்பு
C
தொடர்க்குறிப்பு
D
எழுத்துக்குறிப்பு
Correct AnswerA.
பொருட்குறிப்பு
Explanation
தொல்காப்பியத்தின்படி தமிழில் உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடானது பொருட்குறிப்பை (பொருளின் தன்மையை) அடிப்படையாகக் கொண்டே வகுக்கப்பட்டுள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer