Grammar / sentence and word usage
Class 12 / Tamil
Grammar / sentence and word usage
Question 3 of 5Book: TN-TAM-12Chapter 2
"பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென" - இதில் அடிக்கோடிட்ட பொய்யா என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
A
வினைத்தொகை
B
உரிச்சொல் தொடர்
C
இடைச்சொல் தொடர்
D
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Correct AnswerD.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Explanation
பொய்யாத வானம் என வரவேண்டிய சொல்லில் ஈற்று மெய்யான 'த்' கெட்டு, எதிர்மறைப் பொருளில் பெயரைக் கொண்டு முடிவதால் இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்