Govt ExamHub
Grammar / sentence and word usage
Class 12 / Tamil

Grammar / sentence and word usage

Question 5 of 5
Book: TN-TAM-12Chapter 2
யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே எவை?
A
அஃறிணை, உயர்திணை
B
உயர்திணை, அஃறிணை
C
விரவுத்திணை, அஃறிணை
D
விரவுத்திணை, உயர்திணை
Correct AnswerB.
உயர்திணை, அஃறிணை
Explanation
இன்றைய தமிழில் யார் என்ற வினாச்சொல் உயர்திணையையும், எது என்ற வினாச்சொல் அஃறிணையையும் உணர்த்தும் பயனிலைகளாக அமைகின்றன
Discussion & Community Answers
Community Poll
Post your answer