Solutions
Class 11 / Chemistry
Solutions
Topic (30 Qs)Practice textbook-based MCQs for this specific topic.
Q1.Book Back Question
250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி என்ன?
A
0.2 m
B
0.02 m
C
0.01 m
D
0.04 m
Q2.Book Back Question
பின்வரும் செறிவு அலகுகளில் வெப்பநிலையைச் சார்ந்து அமையாதவை எவை?
A
மோலாலிட்டி
B
மோலாரிட்டி
C
மோல் பின்னம்
D
(அ) மற்றும் (இ) இரண்டும்
Q3.Book Back Question
21 mL கனஅளவுடைய 0.1 M HCl ஐ நடுநிலையாக்குவதற்குத் தேவைப்படும் 0.1 M Al(OH)3 கரைசலின் கனஅளவு யாது?
A
14 mL
B
7 mL
C
21 mL
D
இவற்றில் எதுவுமில்லை
Q4.Book Back Question
காற்றில் N2 பகுதி அழுத்தம் 0.76 atm மற்றும் KH = 7.6 * 10^4 atm எனில், 300 K-ல் நீரில் N2-ன் மோல் பின்னம் என்ன?
A
1 * 10^-4
B
1 * 10^-6
C
2 * 10^-5
D
1 * 10^-5
Q5.Book Back Question
350 K-ல் N2-க்கு KH = 8 * 10^4 atm. காற்றில் N2 மோல் பின்னம் 0.5. 4 atm அழுத்தத்தில் 10 மோல் நீரில் கரையும் N2 மோல்கள் எத்தனை?
A
4 * 10^-4
B
4 * 10^4
C
2 * 10^-2
D
2.5 * 10^-4
Showing questions 1–5 of 30