Quantum Mechanical Model of Atom
Class 11 / Chemistry
Quantum Mechanical Model of Atom
Topic (30 Qs)Practice textbook-based MCQs for this specific topic.
Q1.Book Back Question
M^2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 மற்றும் அதன் அணு நிறை 56 எனில், அணுக்கருவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை யாது?
A
26
B
28
C
30
D
24
Q2.Book Back Question
45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஒரு போட்டானின் ஆற்றல் யாது?
A
6.67 * 10^15 J
B
4.42 * 10^-18 J
C
6.67 * 10^11 J
D
4.42 * 10^-15 J
Q3.Book Back Question
இரு கதிர்வீச்சுகளின் ஆற்றல்கள் E1 மற்றும் E2 முறையே 25 eV மற்றும் 50 eV எனில், அவற்றின் அலைநீளங்கள் λ1 மற்றும் λ2 இடையேயான தொடர்பு யாது?
A
λ1 / λ2 = 1
B
λ1 = 2λ2
C
2λ1 = λ2
D
λ1 = 4λ2
Q4.Book Back Question
மின்புலத்தில் அணு நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சீமன் விளைவு
B
மறைத்தல் விளைவு
C
ஸ்டார்க் விளைவு (Stark effect)
D
காம்ப்டன் விளைவு
Q5.Book Back Question
ஹைட்ரஜன் அணுவில் பின்வரும் எந்த எலக்ட்ரான் பரிமாற்றம் மிகக் குறைந்த ஆற்றலுடைய போட்டானை வெளியிடும்?
A
n=6 இலிருந்து n=1
B
n=5 இலிருந்து n=4
C
n=5 இலிருந்து n=3
D
n=6 இலிருந்து n=5
Showing questions 1–5 of 30