Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 12 of 30Book: TN-SOC-9Chapter 3
இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூல் எது?
A
தீபவம்சம்
B
மகாவம்சம்
C
அர்த்த சாஸ்திரம்
D
பெரிப்ளஸ்
Correct AnswerB.
மகாவம்சம்
Explanation
இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது