Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 11 of 30Book: TN-SOC-9Chapter 3
மௌரியர் காலத்தில் வாழ்ந்த கௌடில்யர் (சாணக்கியர்) இயற்றிய பொருளாதார நூல் எது?
A
இந்திகா
B
அர்த்த சாஸ்திரம்
C
மகாவம்சம்
D
பெரிப்ளஸ்
Correct AnswerB.
அர்த்த சாஸ்திரம்
Explanation
மௌரியர் காலத்தில் வாழ்ந்த கௌடில்யர் இயற்றிய அர்த்த சாஸ்திரம் என்ற நூல் பொருளாதாரம் குறித்தும் ஆட்சிமுறைமை குறித்தும் எடுத்துரைக்கிறது