Govt ExamHub
Ancient Civilizations
Class 9 / Social Science

Ancient Civilizations

Question 12 of 30
Book: TN-SOC-9Chapter 2
உலகின் முதல் காவியமான கில்காமெஷ் எந்த நாகரிகத்துடன் தொடர்புடையது?
A
எகிப்து
B
சுமேரியர் (மெசபடோமியா)
C
சீனா
D
சிந்துவெளி
Correct AnswerB.
சுமேரியர் (மெசபடோமியா)
Explanation
கில்காமெஷ் என்ற உலகின் முதல் காவியத்தின் கதாநாயகன் ஒரு சுமேரிய அரசராக இருந்திருக்கலாம்
Discussion & Community Answers
Community Poll
Post your answer