Govt ExamHub
Ancient Civilizations
Class 9 / Social Science

Ancient Civilizations

Question 11 of 30
Book: TN-SOC-9Chapter 2
மெசபடோமியாவில் சிகுராட் என்பவை எவைக் குறிக்கின்றன?
A
அரண்மனைகள்
B
கோவில்கள்
C
களஞ்சியங்கள்
D
வீடுகள்
Correct AnswerB.
கோவில்கள்
Explanation
மதில்சுவர்களால் சூழப்பட்ட சுமேரிய நகரங்களில் மத்தியில் சிகுராட் எனப்படும் கோவில் இருக்கும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer