பல்துறைக் கல்வி
Class 8 / Tamil
பல்துறைக் கல்வி
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 4
திரு.வி.க. எழுதிய நூல்களில் ஒன்று எது?
A
இளமை விருந்து
B
குறிஞ்சி மலர்
C
பொன்னியின் செல்வன்
D
அகநாழிகை
Correct AnswerA.
இளமை விருந்து
Explanation
திரு.வி.க. எழுதிய இளமை விருந்து நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன