பல்துறைக் கல்வி
Class 8 / Tamil
பல்துறைக் கல்வி
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 4
தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
திரு. வி. கலியாணசுந்தரனார்
B
ம.பொ. சிவஞானம்
C
தந்தை பெரியார்
D
அண்ணாதுரை
Correct AnswerA.
திரு. வி. கலியாணசுந்தரனார்
Explanation
சிறந்த மேடைப் பேச்சாளரான திரு.வி.க. தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுகிறார்