Govt ExamHub
All Questions
Class 8 / Social Science

Class 8 Social Science Textbook Questions

All Questions (73)

Practice textbook-based MCQs by topic.

Q1.Textbook Content
கான்ஸ்டாண்டிநோபிள் பகுதி யாரால் கைப்பற்றப்பட்டது?
A
பிரிட்டன்
B
துருக்கியர்
C
பிரான்சு
D
டச்சு
View Details
Q2.Textbook Content
பொதுவாக "மாலுமி ஹென்றி" என அறியப்படும் போர்ச்சுக்கீசிய இளவரசர் யார்?
A
ஹென்றி
B
ஜான்
C
அல்புகர்க்
D
அல்மெய்டா
View Details
Q3.Textbook Content
தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த போர்ச்சுக்கீசிய மாலுமி யார்?
A
வாஸ்கோடகாமா
B
பார்த்தலோமியோ டயஸ்
C
அல்புகர்க்
D
காப்ரல்
View Details
Q4.Textbook Content
கள்ளிக்கோட்டையில் வாஸ்கோடகாமாவை வரவேற்ற மன்னர் யார்?
A
சாமரின்
B
நந்தன்
C
கிருஷ்ணதேவராயர்
D
பகதூர்ஷா
View Details
Q5.Textbook Content
இந்தியாவில் போர்ச்சுக்கீசியப் பகுதிகளுக்கு 1505இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் யார்?
A
அல்போன்சோ-டி-அல்புகர்க்
B
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
C
நினோ-டி-குன்கா
D
வாஸ்கோடகாமா
View Details
Showing questions 1–5 of 73