Optics
Class 8 / Science
Optics
Question 10 of 20Book: TN-SCI-8Chapter 3
நீர்மூழ்கிக் கப்பல்களில் வெளிப்பகுதியைப் பார்ப்பதற்குப் பயன்படும் கருவி எது?
A
கலைடாஸ்கோப்
B
பெரிஸ்கோப்
C
தொலைநோக்கி
D
நுண்ணோக்கி
Correct AnswerB.
பெரிஸ்கோப்
Explanation
ஒரு பொருள் அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாக பிற பொருள்களைப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவியே பெரிஸ்கோப் ஆகும்