Optics
Class 8 / Science
Optics
Question 9 of 20Book: TN-SCI-8Chapter 3
ஒளியின் நிறப்பிரிகைக்குச் சிறந்த இயற்கை உதாரணம் எது?
A
வானவில்
B
மின்னல்
C
நிழல்
D
முப்பட்டகம்
Correct AnswerA.
வானவில்
Explanation
வெள்ளொளியின் நிறப்பிரிகையானது அதிகளவு மழைத் துளிகளில் நிகழ்வதால் இறுதியில் வானவில் உருவாகிறது