Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 4 of 20
Book: TN-SCI-8Chapter 3
ஒப்பனைக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடி எந்த வகையைச் சார்ந்தது?
A
குவி ஆடி
B
குழி ஆடி
C
சமதள ஆடி
D
பரவளைய ஆடி
Correct AnswerB.
குழி ஆடி
Explanation
இவ்வகையான ஆடிகளால் (குழி ஆடி) உருவாக்கப்படும் பிம்பம் பெரிதாக்கப்பட்டிருக்கும். ஒப்பனைக்கண்ணாடி இதற்கு உதாரணம்
Discussion & Community Answers
Community Poll
Post your answer