Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 3 of 20
Book: TN-SCI-8Chapter 3
ஒரு கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
குழி ஆடி
B
குவி ஆடி
C
சமதள ஆடி
D
பரவளைய ஆடி
Correct AnswerB.
குவி ஆடி
Explanation
ஒரு கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது குவி ஆடி எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer