Govt ExamHub
Heat
Class 8 / Science

Heat

Question 3 of 11
Book: TN-SCI-8Chapter 4
நிலக்காற்று மற்றும் கடல் காற்று நிகழ்வுகள் உருவாவற்குக் காரணமான வெப்பப் பரிமாற்ற முறை எது?
A
வெப்பக் கடத்தல்
B
வெப்பச் சலனம்
C
வெப்பக் கதிர்வீச்சு
D
பதங்கமாதல்
Correct AnswerB.
வெப்பச் சலனம்
Explanation
நிலக்காற்று மற்றும் கடல் காற்று நிகழ்வுகள் உருவாவதற்கு வெப்பச் சலனமே காரணம் ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer