Govt ExamHub
Heat
Class 8 / Science

Heat

Question 2 of 11
Book: TN-SCI-8Chapter 4
இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் ஒரே பருப்பொருள் எது?
A
மண்ணெண்ணெய்
B
நீர்
C
பயறு
D
பாதரசம்
Correct AnswerB.
நீர்
Explanation
இயற்கையாகவே புவியின் மீது திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் ஒரே பருப்பொருள் நீர் ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer