Heat Transfer
Class 8 / Science
Heat Transfer
Question 2 of 2Book: TN-SCI-8Chapter 4
வெற்றிடத்தில் வெப்பம் எந்த முறையில் பரவுகிறது?
A
வெப்பக் கடத்தல்
B
வெப்பச் சலனம்
C
வெப்பக் கதிர்வீச்சு
D
அனைத்தும்
Correct AnswerC.
வெப்பக் கதிர்வீச்சு
Explanation
வெற்றிடத்தில் வெப்பக் கதிர்வீச்சு மூலம் வெப்ப ஆற்றல் பரவுகிறது