Govt ExamHub
Heat Transfer
Class 8 / Science

Heat Transfer

Question 1 of 2
Book: TN-SCI-8Chapter 4
திடப்பொருள்களில் வெப்பம் எந்த முறையில் பரவுகிறது?
A
வெப்பக் கடத்தல்
B
வெப்பச் சலனம்
C
வெப்பக் கதிர்வீச்சு
D
ஆவியாதல்
Correct AnswerA.
வெப்பக் கடத்தல்
Explanation
திடப்பொருளில் வெப்பக் கடத்தல் மூலமாகவும், திரவம் மற்றும் வாயுக்களில் வெப்பச் சலனம் மூலமாகவும் வெப்பம் பரவுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer