Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 13 of 20Book: TN-SCI-8Chapter 2
நீரியல் உயர்த்திகள் எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன?
A
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
B
பாஸ்கல் விதி
C
நியூட்டனின் இரண்டாம் விதி
D
பாய்ஸ் விதி
Correct AnswerB.
பாஸ்கல் விதி
Explanation
வாகனங்களுக்கு பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன