Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 12 of 20Book: TN-SCI-8Chapter 2
உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
உயவுப் பொருள்கள்
B
அதிகரிப்பான்கள்
C
கடத்திகள்
D
காப்பான்கள்
Correct AnswerA.
உயவுப் பொருள்கள்
Explanation
உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் உயவுப் பொருள் எனப்படும்