Accuracy and Precision
Class 8 / Science
Accuracy and Precision
Question 2 of 2Book: TN-SCI-8Chapter 1
மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன என்பதைக் குறிப்பது எது?
A
துல்லியம்
B
நுட்பம்
C
பிழை
D
முழுமையாக்கல்
Correct AnswerB.
நுட்பம்
Explanation
நுட்பம் என்பது, மேற்கொள்ளப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமாக அமைந்துள்ளன என்பதைக் குறிக்கிறது