Govt ExamHub
Accuracy and Precision
Class 8 / Science

Accuracy and Precision

Question 1 of 2
Book: TN-SCI-8Chapter 1
சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்பிற்கும், உண்மையான மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
துல்லியம்
B
நுட்பம்
C
பிழை
D
தோராயம்
Correct AnswerC.
பிழை
Explanation
சோதனை மூலம் கண்டறியப்பட்ட மதிப்பிற்கும், உண்மையான மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு 'பிழை' என வரையறுக்கப்படுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer