Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 6 of 36Book: TN-TAM-12Chapter 1
கீழ்க்கண்டவற்றுள் பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க:
A
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
B
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
C
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
D
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
Correct AnswerA.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
Explanation
நன்றாகத் தெரியும் என்ற எழுத்து வழக்கு வடிவம் பேச்சுத் தமிழில் நல்லாத் தெரியும் எனப் பேச்சு வழக்காக மருவி வந்துள்ளது