Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil
Literature, Tamil scholars and Tamil service
Question 5 of 36Book: TN-TAM-12Chapter 1
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் எது?
A
மத்த விலாசம்
B
தமிழ்நாட்டு வரலாறு
C
அஞ்சிறைத் தும்பி
D
திசை எட்டும்
Correct AnswerC.
அஞ்சிறைத் தும்பி
Explanation
செந்தமிழ்ச்செல்வி இதழில் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அஞ்சிறைத் தும்பி என்ற நூலாக வெளியிடப்பட்டது