Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 12 of 36
Book: TN-TAM-12Chapter 1
பாரதியாரின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பா பாட்டு, முரசுப்பாட்டு ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் யார்?
A
ரா.அ. பத்மநாபன்
B
பரலி சு. நெல்லையப்பர்
C
வ.உ. சிதம்பரனார்
D
பாரதிதாசன்
Correct AnswerB.
பரலி சு. நெல்லையப்பர்
Explanation
பாரதியாரால் தம்பியாக நேசிக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர் பாரதியின் முக்கியப் படைப்புகளைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கினார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer