Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 11 of 36
Book: TN-TAM-12Chapter 1
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
A
நிலவுப்பூ
B
ஒரு கிராமத்து நதி
C
ஒளிப்பறவை
D
சர்ப்பயாகம்
Correct AnswerB.
ஒரு கிராமத்து நதி
Explanation
சிற்பி பாலசுப்பிரமணியம் மொழிபெயர்ப்புக்காக ஒரு முறையும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காக மற்றொரு முறையும் என இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer