Govt ExamHub
Hydrogen
Class 11 / Chemistry

Hydrogen

Question 3 of 29
Book: TN-CHE-11-V1-TMChapter 4
ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு புரோட்டான்களின் தற்சுழற்சிகளும் ஒரே திசையில் (இணையாக) அமைந்த வடிவம் எது?
A
பாரா ஹைட்ரஜன்
B
ஆர்த்தோ ஹைட்ரஜன் (Ortho hydrogen)
C
டியூட்ரியம்
D
கனநீர்
Correct AnswerB.
ஆர்த்தோ ஹைட்ரஜன் (Ortho hydrogen)
Explanation
புரோட்டான் தற்சுழற்சிகள் ஒரே திசையில் இருந்தால் ஆர்த்தோ ஹைட்ரஜன்; எதிரெதிர் திசையில் இருந்தால் பாரா ஹைட்ரஜன் எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer