Govt ExamHub
Hydrogen
Class 11 / Chemistry

Hydrogen

Question 2 of 29
Book: TN-CHE-11-V1-TMChapter 4
கனநீர் (Heavy water - D2O) தயாரிப்பில் பயன்படும் ஹைட்ரஜனின் ஐசோடோப்பு எது?
A
புரோட்டியம்
B
டியூட்ரியம் (1H2 அல்லது D)
C
டிரிட்டியம்
D
ஆர்த்தோ ஹைட்ரஜன்
Correct AnswerB.
டியூட்ரியம் (1H2 அல்லது D)
Explanation
டியூட்ரியம் கன ஹைட்ரஜன் எனப்படும்; இது அணு உலைகளில் மட்டுப்படுத்தியாகப் பயன்படும் D2O-வை உருவாக்குகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer