Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 7 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
1 g மாசு கலந்த MgCO3 மாதிரியை முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44 g CO2 வாயுவை தருகிறது எனில், மாதிரியிலுள்ள மாசு சதவீதம் யாது?
A
0%
B
16%
C
4.4%
D
8.4%
Correct AnswerB.
16%
Explanation
84 g தூய MgCO3 சிதைந்து 44 g CO2-வைத் தரும் 0.44 g CO2 கிடைக்கத் தேவையான தூய MgCO3 = 0.84 g எனவே மாதிரியில் உள்ள மாசு = 1 - 0.84 = 0.16 g (16%)
Discussion & Community Answers
Community Poll
Post your answer