Govt ExamHub
Basic Concepts of Chemistry and Chemical Calculations
Class 11 / Chemistry

Basic Concepts of Chemistry and Chemical Calculations

Question 6 of 30
Book: TN-CHE-11-V1-TMChapter 1
0.018 கிராம் எடையுள்ள ஒரு நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
A
6.022 * 10^26
B
6.022 * 10^20
C
6.022 * 10^23
D
9.9 * 10^22
Correct AnswerB.
6.022 * 10^20
Explanation
நீரின் மோல் எண்ணிக்கை = 0.018 g / 18 g mol^-1 = 10^-3 மோல். மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 10^-3 * 6.022 * 10^23 = 6.022 * 10^20
Discussion & Community Answers
Community Poll
Post your answer